Home » Online News » தன்னம்பிக்கையின் தந்தையைப் போற்றுவோம் (24.12.1939)

 
தன்னம்பிக்கையின் தந்தையைப் போற்றுவோம் (24.12.1939)


விக்ரன் ஜெ
Author:

பொது சிந்தனையில் உள்ளவர்கள்
ஒரு போதும் இறப்பதில்லை
அவர்களை நாடும் மறப்பதில்லை
விடுதலைக்கு உழைத்தவர்கள்
மொழிக்கு உழைத்தவர்கள்
உரிமையை மீட்க குரல் கொடுத்தவர்கள்
என பொருண்மை மாறினாலும்

சேவை ஒன்று தான் அது தான் மாற்றம்….
அந்த வழியில் இல.செ.க அவர்கள்
பொறுப்பற்ற இளைஞர்கள் நல் பொறுப்பில்
அமர வேண்டும் அவர்கள் வாழ்வில் நல் ஒளியை
ஏற்றி வைக்க வேண்டும் என்று விரும்பினார்
அதற்கு அவர் எடுத்துக்கொண்ட ஆயுதம் எழுத்தாணி
இதற்கு அவர் உண்ண மறந்து உறங்க மறந்து
உடலை மறந்து புத்தகங்கள் தான்
எதிர்காலத்தின் பொக்கிஷம் என்பதை உணர்ந்து
எழுதி எழுதியே தடம் பதித்த
தன்னம்பிக்கை மகான்

அவர்களை நினைவு கூர்ந்து போற்றுவோம்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 
 


December 2019

எண்ணங்களை வலிமையாக்கு எதிர்காலத்தை வளமாக்கு
தன்னம்பிக்கை மேடை
பூமி, இன்னொரு வெள்ளிக் கோள் ஆகிவிடுமா?
சிசு பராமரிப்பு
சின்னஞ்சிறு சிந்தனைகள்
ஒத்தி வைக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது எப்படி?
தூங்க நினைத்தால் தூங்கலாம்
உழவு இலக்கியம் படைக்கும் உமையவன்
மனிதர்கள் பலவிதம்
ஆக்குவதற்குத்தான் சக்தி அழிப்பதற்கல்ல
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 15
நில்! கவனி !! புறப்படு !!! – 10
ஜெயிப்பது – வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?
தடம் பதித்த மாமனிதர்கள்
வெற்றி உங்கள் கையில் -72
துணிச்சல்
வேலை நமக்கு காத்திருக்கிறது
உள்ளத்தோடு உள்ளம்