நீங்க சொன்ன கதையில எழுதியிருக்கிறமாதிரி எங்க வீட்டிலும் அந்தக் குருவி ஒரு உறுப்பினர் மாதிரி... (பிரபா தலையசைத்து ஆமோதிக்கிறார்) இதோ 4.30 மணிக்கு ஒரு தடவை வெளியே வரும். ஐந்து நிமிடத் தவறு இருக்கிறது... கொஞ்சம் முன் கூட்டியே வரப் போகுது... ஒரு லீவ் நாள் கெடச்சா நான் அதை சரி செய்யப் போகிறேன்... இது ஜெர்மன் கடிகாரம்... அங்க வாங்கின போது நான் கேட கேள்விகளோட எண்ணிக் கையால... பிளாக் ஃபாரஸ்ட் என்கிற இடத்தில், இந்தக் கடிகாரக் கடை விற்பனையாளர் பதில் சொல்லி விளக்கம் சொல்லிச் சொல்லியே... ரொம்பம்பவே களைச்சுப் போய்ட்டாடார்...”
என்று அவர் விட்டுவிட்டு சொன்ன சொல்லாத விவரங்களை நான் விடாமல் எழுதியிருக்கிறேன்... ஒரே கல்லுல இரண்டு மாங்கா... ஒன்று இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடப்போகிற குருவியைப் பார்த்துவிடுவது... இரண்டாவது மாங்கா... இதைப் பார்ப்பதன் மூலமாக அ.முத்துலிங்கம் ஐயா வீட்டுக் குருவியையும் பார்த்துவிடது போல நினைத்து மகிழவது...
இபடி நாங்கள் பேசிக்கொண்டு இருந்த பொழுதே அது நடந்துவிடது...
முனைவர் இரா. ஆனந்தகுமார் இ.ஆ.ப
கிய்க்... என்ற மாதிரி ஒரே சத்தம்...
அந்த விநாடிக்கும் குறைவான பொழுதில் எங்கள் எல்லோர் கண்ணும் அந்தக் குருவியை நோக்....
கதவு மூடவும் குருவி உள்ளே போகவும் சரியாக இருக்கிறது.
குருவி உள்ளே போய்விடது என்கிற உண் மை புரிந்தன் காரணமாகத்தா்தான் மேற்கண்ட இரு சம்பவங்களில் கதவை மூடியதுதான் இரண்டாவது என்று புரிந்து.
இன்னும் அரை மணி நேரம் இருந்தால் ஐந்து முறை அது வருவதில் நாலு முறையாவது நல்லா பார்த்து விடலாம்...
அந்த குருவியை பார்க்கலைங்கிற வருத்தம்.... அது திரும்பிப் போறதை பார்த்தோமே என்று நினைக்கும் பொழுது அதிகமாகிறது போல... ஒரு ஃபீலிங்...
ஏம்பா... ஒரு குருவிக்கு இவ்வளவா எழுதுவ? என்று கேடால் பாரதியார் அள்ளி வீசிய அரிசி இதற்காகத்தானே ... என்றும்.
Some day
We will be old enough
To start reading
Fairy Tales again
என்கிற C.S. Lewisஅவர்களின் பொன்மொழியையும் பதிலாகச் சொல்வேன். இப்போ மேற்கண்ட ஆங்கில வரிகளை,Cockpitஐ மொழி பெயர்த்து போல நம்ம பாணியில் மொழிப்பெயர்த்து தமிழாக்கணுமே?
என்றாறாவது
“ஒருநாள்... தேவதைக் கதைகளை மறுபடியும் படிக்கும் அளவுக்கு நாம் முதிர்ச்சி அடையலாம்”...
என்றுதான் நினைக்க வேண்டும்... குருவி வந்து போவதில் இலக்கியம்!! இருக்கிறதோ இல்லையோ ... இதைப் படிக்கும்பொழுது நம் நினைவுகள் சென்று வருகின்ற இடங்களில்தாதான் இலக்கியம்!! இருக்கிறதென்றுதான் தோன்றுகிறது...
இபடி நினைத்தபொழுது மதுராவில் இருந்தோம்.
இங்கே என்ன எங்கு இருக்கிறதென்று பேசிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் கிருஷ்ணஜென்ம பூமிக்குள் இருந்தோம்...
வசுதேவர் கிருஷ்ணரைத் தூக்கிக்கொண்டு இந்த வழியாகத்தா்தான் போனார் என்று ஒரு ஜெயில் சுவரைக் காட்டுகிறார்கள். சுவரின் அந்தப் பக்கம் வரலாறு ஒரு மசூதியை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது...
வரலாறு...
கிருஷ்ணர் பதினோரு வயதுவரைக்கும் மதுரால இருந்தாரா... இராதா... அதோ அந்தக் கிராமந்தான்... பலராமன் இருந்த இடம் பலதேவ் என்று இருக்கிறது... என்று இந்தியில் அவர்கள் விளக்கம் கொடுக்க கொடுக்க... இராதா கிருஷ்ணா என்று ஒவ்வொருவரும் எங்கே இருந்தார்கள் என
ஜானகியும் எஸ் பி பி யும் 1991ல் வெளியான,‘மீண்டும் கோகிலா’, படத்திற் காக...
“இராதா இராதா... நீ எங்கே”
என்று தொடங்கி, கவியரசு கண்ணதாசன், கேட்கிற கவிதை வரிகள்... மதுராவில்... மதுரமாக காதில் விழ...
மதுரா வந்தால் இந்தப்பாட்டு, இன்று, நணபர் ந்தாவின் குரலாக வந்து அடைந்தா? (அவர் பேரைப் பாருங்கள்) அல்லது அந்தப் பாடல் வந்தடைவதாக் கேட்க இது பொருத்தமான இடம் என்று வாழ்க்கை கருதியதால் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தா? என்று
கேட்டுக்கொண்டே ஒரு இரண்டு மூன்று முறை கமலஹாசன்ஸ்ரீதேவி நடனமாடிய அந்தப் பாடலை அர்த்த ஆழத்தோடு இரசித்தேன்...
“கணன் எங்கே நான் அங்கே!”
என்கிற வரிகளோடு கோர்த்துப் பார்க்க பாரதியின் வரிகள் புறப்பட்டு ஓடி வந்து...
“பார்க்கும் மரங்களிலெல்லாம் ந்தலாலா...
நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே ந்தலாலா...”
என்றபொழுது... கணன் இருக்குமிடம் பச்சை நிறமென்பன்பதும் கேட்கும் ஒலியெல்லாம் அவன் கீதம் என்றும் சொன்னபொழுது... விஜய் பிரகாஷ் யாதவ்... நான் ஆசைபட புல்லாங்குழலோடு உள்ளே காலெடுத்து வைக்க சரியாக இருந்து.
நீண்ட காலமாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கிற ஒரு விஷயம் அதே மாதிரி இல்லை கொஞ்சம் வேற மாதிரி இருக்கு என்று தெரிய வருகிற சமயம் எபடி இருக்கும்?பெரிசா ஒன்னும் தெரியாம கூட போகலாம். எல்லாம் நாம கவனிக்கின்ற, அளவு; ஆழம், இதைப் பொருத்துத்தாதான் இருக்கு.
“எனக்கு 34 வயசாகுது (நான் இல்லை) இவ்வளவு வருஷமா இந்த இடத்துக்கு வந்தில்லை... இன்னிக்குத்தாதான் முதமுதலா உள்ளே வந்தேன். அடேங்கபா? எவ்ளோ விஷயங்கள் தெரிஞ்சுக்கறோம்? ஏன்டா வரலை? இவ்ளோ நாள்... அடச்சே ” என்று தன்னைதன்னைத் தானே நொந்து கொண்டே... குளிரில் காது மடல்களைக் காபாற்றிக் கொள்ள நழுவி நழுவி வந்த மஃப்ளரை மீண்டும் உயர்த்தி காதுகளைச் சுற்றிக்கொண்டு மதுரா மீயூஸியத்திற்குள் இருந்த பழம்பொருட்களைச் சுற்றி வந்துகொண்டே பேசிக்கொண்டு இருந்தார் ஒரு உள்ளூர்க்கார இளைஞர். இன்றைக்கு நமக்கு ஒரு சிறப்பான அனுபவம், காத்திருக்கலாம், என்று நினைத்த அதே சமயம், எங்க போனாலும் எதையாவது எழுத் தேடக்கூடாது... என்றும் தோன்றியது.
‘குலநாகினிகள்’ குறித்த பொருள் அபடி எழுத் தேடியதில் கிடைத்து அல்ல, திரையர் குலம், வேளிர் குலம், என்று வேள் பாரி புத்தகத்தில் குலக் கூடங்கள் குறித்து எழுதி வருவார்... ஆசிரியர்...
முனைவர் இரா. ஆனந்தகுமார் இ.ஆ.ப
தொடர்பு கொள்ள / கருத்து தெரிவிக்க
email. tmbkianand@gmail.com

