அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! “தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும்!” என்று கூறப்படுவதெல்லாம் ஆக்கூடிய வழிகள்தான். இருப்பினும், “நிறைய முறைத் தட்டிய பின்னும், திறக்கப்படாத கதவுகளும், பல முறை கேட பிறகும் கொடுக்காத கரங்களும் இருக்கத்தானே செய்கின்றன” என்று நீங்கள் கூறுவது எனக்குக் கேட்கிறது. நான் இதற்கு சப் பைகட்டெல்லாம் கூறப் போவதில்லை. நீங்கள் உள்ளே யாரும் இல் லாத கதவுகளைத் தட்டியிருக்கலாம். அதேபோல், கொடுக்க முடியாதவர்களிடம் கேட்டிருக்கலாம். ஆம் நண்பர்களே! நான் உங்களுக்குச் சரியான கதவைத் தடவும், சரியான நபரிடம் கேட்கவும் வழி சொல்லப் போகிறேன். நான் சொல்லும் சரியான வழி உங்களுக்குப் புரிய முதலில் உங்கள் தேவை எது என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி முதலில் பார்போம்.
நீண்ட காலமாகத் திருமணம் தடைப்பட்டுக் காத்திருக்கும் அன்புத் தோழ தோழியர்களே! உங்களுக்கான வர் இனிமேல்தா்தான் பிறந்து வரவேண்டுமா என்ன ?. உங்களுக்கான வர் எங்கோ பிறந்து உங்களுக்காக காத்திருக்கிறார்தானே ?. அவர் எங்கு இருக்கிறார்? அவரை எபடிக் கண்டுபிடிபது என்பதுதானே நம் பிரச்சனை. அதற்கான தீர்வான் நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம். உங்கள் இல்லற வாழ்க்கைக்கு ஏற்ற துணையை கண்டுபிடிக்க, முதலில் உங்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஆக, இதுவரை புரிந்துகூட இப்பொழுது புரியாமல் போகிறதா?. கவலை வேண்டாம். உங்களைக் கண்டு பிடித்தல் என்பது உங்கள் உள் தன்மையைக் கண்டு பிடித்தலாகும். நம் உள் தன்மை என்பது கருமையத்தில் ஜீவகாந்தமாக
(Bio-magnetism) இயங்கும் உயிர்த் தன்மையாகும். நம் ஜீவகாந்தமானது நொடிப் பொழுதும் எல்லையற்று இருக்கும் வான் காந்தக் களத்துடன் தொடர்பு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும். இது புரிய ஒரு விளக்கம் பார்ப்போம்.
ஒவ்வொரு அணுவும் ஷணப்பொழுதில் பல்லாயிரக் கணக்கான தற்சுழற்சி இயக்கத்தில் இருக்கின்றன. இந்த தற்சுழற்சியினால், அந்த அணுவைச் சுற்றி விரிவலைகள் ஏற்படுகின்றன. ஒரு சுழற்சியின் விரிவலையானது, முன் உருவான விரிவலையைத் தள்ள முற்படுகிறது. இவ்வாறு ஷணப்பொழுதில் ஆயிரமாயிரம் விரிவலைகள் ஒன்றை ஒன்று தள்ளிக்கொண்டே போகும்தானே ?. இன்னொன்றை யும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஒரு ஷணத்திலேயே ஆயிரமாயிரம் விரிவலைகள் உருவாவது போல், ஒவ்வொரு ஷணமும் எண்ணிலடங்கா விரிவலைகள் உண்டாகத்தானே செய்கின்றன. இந்த எண்ணிலடங்கா விரிவலைகளின் தொடர் இயக்க நிகழவால் அலை இயக்கமாக உருவெடுக்கின்றன (Waves). இந்த அலையியக்கமானது தொடர்ந்து ஒன்றன் மேல் ஒன்றாக படிமாகும் (Imprint) போது, உருவாவதுதான் மின் காந்தக்களமாகும் (Electro-magnetism). இந்த மின் காந்த விரிவலைகள் ஒன்றையொன்று தள்ளிக் கொண்டே போகும் போது, அது எல்லையற்று இருக்கும் சுத்தவெளியான இறைநிலையில் சேர்ந்து கரைகிறது. ஆக, ஒவ்வொரு அணுவின் காந்த அலைகளும், நொடிப் பொழுதும் இறைநிலையோடு தொடர்பு நிலையிலேயே இருபது புரிகிறதா?.
அன்பு நண்பர்களே! அடுத்தாக மற்றொன்றை யும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த அண்ட சராசரத்தில் எண்ணிலடங்கா
கோடான கோடி அணுக்கள் இருக்கின்றனதானே? அவைகளின் எல்லா காந்த அலைகளும் இந்த அண்ட சராசரத்தில் விரிவலையாக வியாபிக்கும் போது, உருவாகும் வான் காந்த்தின் (Universal Magnetism) பிரம்மாண்டம் புரிகிறதா?. ஆக, வான் காந்தம் அண்ட சராசரம் முழுமையிலும் வியாபித்திருபது ஒரு புறம் இருக்க, ஜீவகாந்தமானது (Bio- magnetism) நமது உடல் கட்டுக்குள் எல்லைகட்டிக் கொண்டியங்குகிறது. இந்த ஜீவகாந்தமும் உடலின் அணுக்களின் இயக்கத்தால் உருவானது என்பதை தெரிந்துக் கொள்ளவும். நம் ஜீவகாந்தம் ஒரு எல்லைக்கட்டிய இயக்கமாக இருப்பதற்கு காரணம், நம் உடலில் உயிரை உடல் எல்லைக்குள் சுழல வைக்கும் ஏழு ஆதாரச் சக்கரங்கள் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, உடலின் அணுக்களின் விரிவலைகளும் மற்ற உயிரற்ற பொருளின் அணுக்களின் விரிவலைகள் போல், சுத்த வெளியாக உள்ள இறைநிலையுடன் நொடிப் பொழுதும் தொடர்பு நிலையில் இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆக, ஜீவகாந்தமாக உள்ள நம் உயிர்த் தன்மையும், எல்லாம் வல்ல சக்தியாக உள்ள வான் காந்தமும் எப்பொழுதும் தொடர்பு நிலையிலேயே இருபது புரிகிறதா?. ஆக, அளவில் மிகப் பெரியதாக உள்ள வான் காந்த்துடன் நம் ஜீவகாந்த்தை ஒப்பிடும் போது அது அளவில் மிக மிகச் சிறியது என்பது புரிகிறதா? இந்தச் சிறிய அமைப்புக்கு அந்தப் பெரிய அமைப்பானது ஷணப்பொழுதும் சக்தியளித்துக் கொண்டிருக்கிறது.
அன்புத் தோழ தோழியர்களே! வான் காந்த களத்தில் இருக்கும் ஜீவகாந்தம் கேட்கும்
மலர் மருந்து தடை நீக்கும் தன்மை வைட் செஸ்நட் (White Chestnut) திருமணம் கூடுவதற்கு தடையாக உள்ள தோஷப் பதிவு நீங்க. பைன் (Pine) எல்லாம் தலை எழுத்து என்ற நினைப்புப் பதிவு நீங்க.ஸ்வீட் செஸ்நட் (Sweet Chestnut) ஜீவ காந்த மற்றும் வான் காந்த கலப்பு முழுமையாக நிகழ. ஜென்சியன் (Gentian) திருமண தாமத்தால் ஏற்படும் வருத்தப் பதிவு நீங்க ஹணி சக்கில் (Honey Suckle) தாமத்திற்கு இழப்பீடு செய்யும் அளவுக்கு நல்ல வரன்(ள்) அமைதல். கோர்ஸ் (Gorse) திருமணத்தின் மீதும் பெண்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட லார்ச் (Larch) தனக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட கிராப் ஆப்பிள் (Crab Apple) திருமணத்திற்குத் தடையாக உள்ள உடல் நோய்ப் பதிவு நீங்க கிளைமேட்டிசஸ் (Clematis) தன் கன வுத் திருமண வாழ்க்கை அமைய ரெஸ்கிவ் ரெமடி (Rescue Remedy) பஞ்சபூத ஒருங்கிணைப்பு நிகழ்ந்து திருமணம் கூட
ான் வசப்படும் நிலையில் நம் கரு மைய உயிர்ப் பதிவு அமையுமாயின், வீண் அலைச்சல் இன்றி நல்ல விதமாய்த் திருமண பந்தம் அமையுமாம்!
யாவையும் வான் காந்தத்தால் அளிக்க முடியும். இதைத்தா்தான் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அவ்விதமாக, நம் வாழ்க்கைத் துணைத் தேடலும் அவ்விதமாக கேடால் இறைநிலை நமக்கு காண்பிக்கும். ஆனால், நம் எவ்விதமாக கேட்கிறோமோ அவ்விதமாகத்தா்தான் நமக்கு கிடைக்கும். நம் உள் தன்மையை இன்னொ ரு ஜீவகாந்த்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக மாற்றியமைத்தா்தால், நமக்கான வாழ்க்கைத் துணை நம்மை வந்து சேர்வார்வார். நம் ஜீவ காந்தப் பதிவில் (கரு மையத்தில்) வாழ்க்கைத் துணையை ஏற்றுக் கொள்ளத் தடையாக இருக்கும் வேண்டாத பதிவை (தோஷம்) காலி செய்தால், நமக்கான வர் விரைவாக நம்மிடம் வந்து சேர்வார்வார். இதைப் புரிய வைக்கவே இந்த அளவுக்கு விளக்கம் தரவேண்டியிருந்து.
அன்பு நண்பர்களே! திருமணத் தடை நீங்க, நம் ஜீவகாந்த புலத்தை மாற்றியமைக்க, அல்லது வேண்டாத பதிவை (தோஷத்தை ) நீக்க எத்தனையோ வழி முறைகள் இருக்கின்றன. நாம் இங்கு ஜாதக ரீதியாக தோஷ நிவர்த்தியாவது பற்றி குறிப்பிட விரும்பவில்லை, அது ஒரு மனிதன் இன்னொ ரு மனிதனின் புரிந்துகொண்ட தன்மையில் நிவர்த்தி பெற வழிகாட்டுவதாகும். அது பற்றி நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை. அதே சமயம், இறை சக்தியாக விளங்கி நம் ஜீவகாந்த் தடைப் பதிவை நீக்கும் அற்புத வழியாக மலர் மருந்துகள் இருக்கின்றன. மலர் மருந்துகள் உண் மையில் சக்தி மருந்தாக (Energy Medicine) பயன்படுகிறது. மொத்தமுள்ள 38 மலர் மருந்துகளில் ஒரு சில நம் ஜீவகாந்த தடைப் பதிவை காலி செய எவ்வாறு உதவும் என்று இனி பார்ப்போம்.

